சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தை உணர முடிகிறது – இரா.சம்பந்தன்

சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இவ்விதமாக தொடருவது தங்களுக்கும் எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லையென சிங்கள மக்கள் உணர்வதாகவும், இந்த நாடு தற்போதைய நிலையிலிருந்து பொருளாதார ரீதியாக விடுவிக்கப்பட வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த நாள் நினைவுகளுடான நினைவுப் […]

Continue Reading

காணாமற்போனோர் விடயத்தில் சம்பந்தனின் கருத்து

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை திருப்திகரமான முறையில் கவனம் செலுத்தப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பலவந்தமாகக் காணாமல்போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினம் நாளையாகும். அதனை முன்னிட்டு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பலவந்தமாக அல்லது சுயவிருப்பத்திற்கு எதிராகக் காணாமல்போகச் செய்தலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அவர்கள், அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களின் உறவுகளுக்கு […]

Continue Reading

பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம்!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் (31) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் மக்களின் சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே […]

Continue Reading

காணாமல் போனோரது விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்!

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகண்டுஇ அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைஇ நேற்று (25) நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகஇ கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில்இ குறித்த […]

Continue Reading

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு!

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழியுறுத்தியுள்ளார். அதேவேளை இரு பிரதான கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதனை அவசியமில்லை என்பதாக […]

Continue Reading

ஐ. நா. வின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சம்பந்தன் நாளை சந்திப்பு!

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (21.07.2017) சந்தித்து பேசவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த ஜெஃப்ரி ஃபெல்ட்மன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்திருக்கும் அவர் ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையிலேயே நாளைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசவுள்ளார். தமிழ் […]

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவரின் புது நாடகம்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனிமேல் அரசுடன் கடுமையான போக்கை கடைபிடிக்கப் போவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். […]

Continue Reading

சுவீடன் தூதுவரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இந்தியா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹெரால்ட் சான்பர்க்கை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர், சுவீடன் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், அத்துடன் வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

Continue Reading

கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – இரா. சம்பந்தன்

கேப்பாப்பிலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள 432 ஏக்கர் காணி ஒரு மாதத்தில் விடுவிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களுடனான சந்திப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ள நிலையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எவ்வித சிக்கலும் இல்லை எனவும், தற்போது பாதுகாப்புப் […]

Continue Reading

இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்ல முடிவு கிடைக்கும் – இரா.சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் ஆலையடிவேம்பு, தர்ம சங்கரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்த நாடு இங்கு வாழுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குரியதே தவிர, தனிப்பட்ட ஒரு இனத்திற்கு உரித்துடையதல்ல. இதில் தனிப்பட்ட ஒரு இனம் உரிமை […]

Continue Reading