புற்றுநோய் மருந்து விற்பனை விவகாரம்: விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு

புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 25,000 ரூபாவுக்கு குறித்த மருந்தை இறக்குமதி செய்துள்ள அந்த நிறுவனம், அதனை நோயாளிக்கு நான்கு இலட்சத்து 29,000 ரூபாவுக்கு விற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த விடயம் தொடர்பில், […]

Continue Reading

மேலுமொரு சிகரெட் நிறுவனமா? – பதிலளிக்கிறார் அமைச்சர் ராஜித

இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானதென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தைப் போன்று புகைத்தலைக் கட்டுப்படுத்த அர்ப்பணிக்கும் பிறிதொரு அரசாங்கம் இல்லை எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சில்லறை விலைக்கு சிகரெட்டை விற்றல் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீற்றருக்குள் சிகரெட்டுக்களை விற்பனை செய்தல் போன்றவற்றை தடுக்கத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு […]

Continue Reading