சீனா செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையுமெனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் சீன விஜயத்தின் மூலம் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்துமென சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும் எனவும், துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை […]

Continue Reading

சீனா செல்லத் தயாராகும் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீனாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் சீனா செல்லவுள்ளதாகவும் இதன்போது, சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின் உள்ளிட்ட அந்நாட்டு அரச முக்கியஸ்தர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களையும் சந்திக்கவுள்ள அதேவேளை,இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அங்கு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவு தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த மாதமும் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading