அபிவிருத்தியை நோக்கி அரசாங்கம் நகரும் – பிரதமர்

எதிர்வரும் மூன்று வருடங்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி காலகட்டமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதுடன், இது தொடர்பான திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அரசாங்கத்தை விமர்சிக்கலாம் – பிரதமர்

அரசாங்கத்தை விமர்சிக்குமளவிற்கு நாட்டின் சுதந்திரம் கட்டியெழுப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் பேரவையில் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் கட்ட இளைஞர் சேவை கொடி அணிவிப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இளைஞர்களுக்காக பாரிய நிதி ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள கடன் சுமையை குறைப்பதற்கே அதிகளவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டளவில் நாட்டின் கடன் அடைக்கப்பட்டுவிடும். […]

Continue Reading

ஹேமச்சந்திர மரணம்: பிரதம மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவின் குடும்பத்துக்கு  தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ கீச்சகப் பக்கத்தில் இதனைப் பதிவேற்றியுள்ளார். “பணியிலிருக்கும் போது உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமே. இந்த நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading