அரசாங்கத்தைக் கவிழ்க்க தொழிற்சங்கங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது – பிரதமர்

மக்கள் ஆணை ஊடாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தொழிற்சங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், தேவையென்றால் எதிர்வரும் தேர்தலின் போது விருப்பங்களை முன்வைத்து அரசாங்கத்தை மாற்றக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Continue Reading

நாடு திரும்பினார் பிரதமர்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாமுக்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த விமானத்தின் ஊடாக பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாமுக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். இன்று இரவு […]

Continue Reading

2015ஆம் ஆண்டு தீர்மானத்தை சர்வதேச நீதிப்பொறிமுறையிடம் கையளிக்க வேண்டும் – வடமாகாண சபை கோரிக்கை

ஐ.நா பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசு தான் ஒப்புக்கொண்டவாறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் இவ்விடயத்தை சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றிடம் கையளிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐ.நா மனித உரிமை பேரவையிடம் கடந்தவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின ;ஆணையாளாருக்கு வடமாகாண சபை அவைத்தலைவரால் குறித்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் […]

Continue Reading