இளைஞர்களை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள்..! -து.ரவிகரன்-

இளைஞர்களின் மன நிலையினை மாற்றி மீண்டும் வேறு திசைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் இன்று (16.07.2017) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவது இவ்வாறு தெரிவித்துள்ளார். இளைஞர்கள் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடும் ரவிகரன் இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் சாதித்த இளைஞர்களை எல்லா நாடுகளும் சேர்ந்து மௌனிக்கச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது இயற்கையை அழித்து அன்னியக் […]

Continue Reading

முல்லைத்தீவில் வளமான காணிகள் படையினர் வசமுள்ளமையே வறுமைக்குக் காரணம்

இலங்கையில் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றமைக்கு அம்மாவட்டத்திலுள்ள வளமான காணிகளையும் வளங்களையும் முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருப்பதே காரணமென வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். படைத் தரப்பினர் சுவீகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்ற பொதுமக்களின் காணிகளையும் வளங்களையும் விடுவித்தால், வறுமை ஒழிப்புக்கான உதவித் திட்டமே அவசியமில்லையென வடக்கு மாகாண சபையின் 92ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கடந்த (09) நடைபெற்றபோது ரவிகரன் இதனைத் […]

Continue Reading