ரவிராஜ் கொலை வழக்கு; கடற்படை அதிகாரிக்கு நீதிமன்றம் பிடியாணை

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை அதிகாரியை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீளவிசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், பிரசாத் ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் அவர் கோரியிருந்த நிலையில், […]

Continue Reading

ரவிராஜ் கொலை வழக்கு; மேன்முறையீட்டை விசாரிக்க திகதி குறிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை விசாரிக்க தினம் நியமிக்கப்பட்டுள்ளது. தனது கணவரின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தின் ஜூரி சபை முன்னிலையில், வழக்கு விசாரிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதென மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, விடயங்களை ஆராய்ந்த […]

Continue Reading