அமைச்சர் ரிஷாத் பங்களாதேஷ் விஜயம்

இலங்கை – பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழுவொன்று, அடுத்த மாதம், பங்களாதேஷின் டாக்காவுக்குப் பயணமாகவுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள், 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு முடிவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு பிரமாண்டமான வளர்ச்சி என்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சில், இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் ரியாஷ் ஹமிதுல்லாவை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அமைச்சர் ரிஷாத் […]

Continue Reading

வேலையில்லாப் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் கூறும் கருத்து

அரசாங்க தொழில் தான் தேவையென படித்தவர்கள் அடம்பிடிப்பதனால் தான் இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதற்கு காரணமென, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு, அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பரீட்சையில் சித்தி பெற்றவர்களினதும் பட்டதாரிகளினதும் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்குமளவுக்கு அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காத […]

Continue Reading

ரஷ்ய மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பங்கேற்குமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு இன்று (02) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் அலெக்ஸாண்டர் கார்ச்சேவ், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த அழைப்பை நேரடியாக கையளித்து மாநாட்டில் […]

Continue Reading

பதவியை இராஜினாமா செய்வாரா ரிஷாத்??

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்குப் புறமாகவுள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் […]

Continue Reading