மீதொட்டமுல்ல குப்பைகளை கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது – அமைச்சர் ரிஷாத்

கொழும்பு, மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பைகளை, புத்தளம், அருவக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் நகர இளைஞர்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு, புத்தளத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, ரயில் மூலம் கொண்டுவந்து, புத்தளம், அருவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தத் […]

Continue Reading

அரிசி கொள்வனவிற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

தேசிய சந்தையில் அரிசிக்கான பற்றாக்குறையை தவிர்க்க 55,000 மெற்றிக்தொன் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து 30,000 மெற்றிக்தொன் அரிசியும், பாகிஸ்தானில் இருந்து 25,000 மெற்றிக்தொன் அரிசியும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைத்து, அதன் விலையை […]

Continue Reading