புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள், நேற்று ஆரம்பமாகி, எதிர்வரும் 5ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று நடைபெற்ற இந்தப் பரீட்சையில் 03 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பரீட்சார்த்திகள் தோற்றியதன் அடிப்படையில், விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள், 384 மதிப்பீட்டு சபைகளின் ஊடாக 40 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படும் நிலையில், மதிப்பீட்டு பணிகளுக்கென 6,965 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை […]

Continue Reading

வடக்குக் கிழக்கில் 09 பேருக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் (Photos)

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து 09 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. திகுவிகல்விச் சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களை வழங்கிவைத்தார். இப்புலமைப்பரிசில் திட்டத்தில் வடகிழக்கு மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதிகைளைச் சேர்ந்த 09 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் 05 மாணவர்கள் கனடாவிற்கும், 04 மாணவர்கள் மலேஷியாவிற்கும் […]

Continue Reading