சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் நியமனம்

சிங்கப்பூரின் தற்காலிக ஜனாதிபதியாக அரச தலைவரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவரும், இந்திய வம்சாவளி தமிழருமான ஜோசப் யுவராஜ் பிள்ளை (வயது 83) நேற்று பதவியேற்றுக்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் எதிர்வரும் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்த நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் […]

Continue Reading

உதவிகளை வழங்க சிங்கப்பூர் முன்வருகை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ சிங்கப்பூர் அரசாங்கமும் முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்னெ சிங்கப்பூர் அரசாங்கம், ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, இந்த நிவாரண உதவி தொடர்பில் கடிதமூலம் அறிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தாம் வருந்துவதாகவும் இலங்கை மக்கள் நிச்சயம் […]

Continue Reading