தென்கொரியா இலங்கையின் அபிவிருத்திக்கு கடனுதவி

கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தென்கொரியா இலங்கைக்கு 199 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வத்துள்ளது. சுரங்கங்கள், பாதைகள் மற்றும் பாலங்கள் என்பன இந்த கடன் உதவியின் மூலம் நிர்மானிக்கப்படவுள்ள நிலையில், தென்கொரிய அரசாங்கத்தினால் நடத்தப்படும் கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக இந்த கடன் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சர்ச்சைக்குரிய செயற்பாடுகளைத் தவிர்க்கவும் – வடகொரியாவுக்கு தென்கொரிய ஜனாதிபதி அறிவுரை

வடகொரியா சர்ச்சைக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜே இன் அறிவுறுத்தியுள்ளார். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே-இன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று முதல் முதலாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் உடன் உரையாடியுள்ளார். குறித்த உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு முறைமை பொருத்துவது குறித்து சீனா முன்னர் தமது எதிர்ப்பினை தெரிவித்து வந்த போதிலும், இன்றைய சந்திப்பின்போது தென்கொரியா, சீனாவிற்கு தற்போதைய […]

Continue Reading