மேர்வின் சில்வாக்கு 5 வருசம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பல வருடமா? : இரா.சாணக்கியன் கேள்வி

பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் தான் அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை. […]

Continue Reading

குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் கீரிமலை கருகம்பனை விழுதுகள் அமைப்பினர்

கடந்த 18 மாத காலமாக யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மேற்படி குருதிகொடையாளர்களை இணைக்கும் திட்டம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்ப்பாணம் – கீரிமலை, கருகம்பனை விழுதுகள் அனைத்தும் விருட்சமே அமைப்பின் ஆயிரம்  குருதிக்கொடையாளர்களை இணைக்கும் இறுதித்திட்டம் இன்று நிறைவடைந்துள்ளது. இத்த திட்டத்தின்  இறுதி நிகழ்வு கீரிமலை, கருகம்பனை பொதுமண்டபத்தில் நடைபெற்றது.இக்குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமையை அவதானிக்க முடிந்தது. மேற்படி அமைப்பானது 17 […]

Continue Reading