அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய பேச்சு வார்த்தை ஒன்றை மேற்கொண்டதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புடன் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஆட்கடத்தலை தடுத்தல், சுற்றுலாத்துறை, நல்லிணக்கம் போன்ற விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பு உட்பட பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலீடு, வர்த்தகம், புதிய வர்த்தக தொடர்புகள் என்பனவற்றினால் இரு […]

Continue Reading

இலங்கை – ஆஸி. இடையே புதிய உடன்படிக்கைகள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கன்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் […]

Continue Reading