சீனா ஒருபோதும் இலங்கையைப் பயன்படுத்தாது

இலங்கையை தாம் ஒருபோது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லையென சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளதுடன், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு இலங்கை பயன்படுத்தப்படமாட்டாது எனவும், இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளை பெற்றுக்கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானிக்க முடியும் என்றும், இலங்கையின் மருத்துவமனை, விமானத்தளம், துறைமுகம் உள்ளிட்ட துறைகள், அபிவிருத்தி […]

Continue Reading

இந்தியா மற்றும் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – விரைவில் இலங்கை கைச்சாத்திடும்

இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டதன் பின்னர், இதேபோன்றதோர் ஒப்பந்தத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுடன் கைச்சாத்திடவுள்ளார். நகர அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக சீனாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தில் செயற்றிட்டம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. வெசாக் முடிந்ததும் சீனாவில், நடத்தப்பட்டவுள்ள ஒரு பட்டி, ஒரு வழித்தடம் எனும் உச்சி மாநாட்டில் பங்குபற்றவென பிரதமர் அங்கு செல்லவுள்ளார். இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்குப் […]

Continue Reading