ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் இரண்டாம் சுற்று பேச்சு!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். பிரஸ்சல்ஸிலுள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நேற்று (17.07.2017) ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தை நான்கு தினங்களுக்கு இடம்பெறும். இப்பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக்க வேண்டியது அவசியமாகும் என பிரித்தானியவின் பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றங்களை அடைவதற்கு நாம் எமது நிலைப்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை […]

Continue Reading

இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் விவாதம்

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதம் நடத்தவேண்டுமென அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தநிலையில் குறித்த விவாதம், மே 31ஆம் திகதியன்று இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் அதில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள், முஸ்லிம் விவாக உரிமை மற்றும் பெண்கள் தொடர்பான உரிமைகள் போன்ற நிபந்தனைகள் […]

Continue Reading