எடுத்தேன், கவிழ்த்தேன் அரசியல் விமோசனத்தைத் தராது

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராதென, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி, நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு, ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் சூட்சுமமான முறையில் […]

Continue Reading

விரைவில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் – சிறிநேசன்

குறுகிய காலத்திற்குள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று 90ஆவது நாளை கடந்துள்ள நிலையில், அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென தெரிவித்து பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது. அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனத் […]

Continue Reading