த.தே.கூவை சாடியது ஜே.வி.பி

ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியதென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தை சந்தித்த போது தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கருத்துகள் […]

Continue Reading

கோப்குழு அறிக்கைகள் பின்பற்றப்பட்டிருந்தால் சிக்கல்நிலை ஏற்பட்டிருக்காது – சுனில்

கோப் குழுவினால் 58 நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பின்பற்றப்பட்டிருந்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் தேவை ஏற்பட்டிருக்காதென கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கோப் குழுவினால் நடத்தப்பட்ட 98 கூட்டங்களின்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி வெவ்வேறு அரசாங்க காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தரவுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், இதற்கமைய இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் விமான சேவை, மகநெகும வேலைத்திட்டம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், துறைமுகம், தொலைத் தொடர்பாடல் […]

Continue Reading

வருடாந்தம் 2500 மாணவர்கள் புறக்கணிப்பு

வருடாந்தம், பல்கலைக்கழக தகுதிபெறும் 2,500 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லையென கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் செயற்பாட்டு தொடர்பாக விசாரணை செய்த போதே இது தொடர்பாக தெரியவந்தது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இரண்டாவது முறை மற்றுமொரு தெரிவு நடைபெறும். ஆனால், அதன் பின்னரும் இந்த மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதில்லையென தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் நிதிக்காக, பேராதனை பல்கலைக்கழகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 1.37 பில்லியன் ரூபா, நிலையான வைப்பொன்றில் செலவு செய்யப்படாமல் […]

Continue Reading