இந்தியாவில் இலங்கையர்கள் கைது

நிவாரண அரிசியை கடத்த முயன்ற இந்திய பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நால்வரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். பவானிசாகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் நிவாரண அரிசி கடத்தப்படுவதாக பவானிசாகர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸ் தலைமை அதிகாரி கலையரசி தலைமையில் பொலிஸார் இலங்கை அகதிகள் முகாமில் சோதனை நடத்தினர். அப்போது, கடத்த தயாராக வைத்திருந்த சுமார் ஒரு தொன் நிவாரண அரிசி மூட்டைகளை பொலிஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, முகாமைச் சேர்ந்த […]

Continue Reading

படகுகளை விடுவிக்கக் கோரி மணற்சிற்ப போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 143 படகுகளை மீட்க வேண்டுமென வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்கரையில் மணற் சிற்பம் வரைந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இரண்டரை ஆண்டுகளில் 143 படகுகளை கைப்பற்றி 950க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதாகவும், மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் இந்திய மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரண்டு மாத சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்படுகின்ற போதிலும், 143 படகுகள் மட்டும் விடுதலை விடுவிக்கப்படவில்லையென இந்திய […]

Continue Reading