ஜனாதிபதி தேர்தல்: றிறைவடைந்தது தமிழகத்தில் வாக்குப்பதிவு..!

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில், 12 மணிக்குள் தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. இதில் 234 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அத்துடன், உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை. ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் – முதலமைச்சர் வாக்களிப்பு (2ஆம் இணைப்பு) இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. […]

Continue Reading

மண்டபம் முகாமில் மோதல் – பலர் காயம்

தமிழகம் மண்டபம் அகதி முகாமில் பொலிஸாருக்கும் அதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். மண்டபம் அகதி முகாமில் நடைபெற்ற திருவிழாவொன்றின் போது பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே இந்த மோதல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சகாய மாதா ஆலயத்தின் 60ஆம் ஆண்டிற்கான திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. அகதி முகாமில் இருந்தவர்கள் பொலிஸார் மீது போத்தல்கள் மற்றும் கற்களை எறிந்தாகவும், […]

Continue Reading