டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரத்னம்

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு பதிலாக, விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இதனைத் தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சரவை மாற்றத்துக்கு ஒத்துழைக்கும் வகையில், பதவி விலகுமாறு டெலோ இயக்கம் தொடர்ச்சியாக டெனீஸ்வரனை கோரி வந்த போதிலும், அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் ஒன்றுகூடிய டெலோ இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டத்தின் போது, டெனீஸ்வரனின் கட்சி அடிப்படை உரிமையை ஆறு மாதங்களுக்கு தற்காலிமாக […]

Continue Reading

டெனிஸ்வரனுக்கு டெலோ அமைப்பு அழைப்பு

எதிர்வரும் 19.08.2017 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் தலைமைக் காரியாலயத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூடவுள்ளதால் அக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறும் அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு கட்சியின் செயலாளர் விஷேட அழைப்பினை விடுத்துள்ளார். வடமாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்விஷேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் நேற்றைய தினம் (14) டெனிஸ்வரன் தனது நிலைப்பாடு தொடர்பாக தெளிவான விளக்கத்தினை கட்சியின் தலைவர் பாராளுமன்ற குழுக்களின் […]

Continue Reading