மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை சிறையிலுள்ள 60 மீனவர்கள் மற்றும் 146 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கூறி பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் மீன்பிடித் தளத்தில் இருந்து 02 எந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 07 மீனவர்கள் 12ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளும், வாழ்வாதாரமும் […]

Continue Reading

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதையும் அவர்களின் படகுகளை பறித்து செல்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிடித்து செல்லும் மீனவர்களை அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்த போதிலும், […]

Continue Reading