திஸ்ஸவுக்கு வெளிநாட்டு பயண அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம், இம்மாதம் 23ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உயர் கல்வியை மேற்கொண்டுவரும் தனது மகளை சந்திக்கவே அவர் அந்த நாட்டுக்கு செல்ல கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மேல் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continue Reading

ஐ.தே.க வெற்றிபெறும் – திஸ்ஸ அத்தநாயக்க

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியைப் பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்டவர்களை இணத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பாக பலர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading