முச்சக்கர வண்டிக்கான பயணக் கட்டண அறவீடு தொடர்பில் குழப்பநிலை

முச்சக்கர வண்டிக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை சுயதொழிலாளர் சங்கத்தின் முச்சக்கரவண்டி தேசிய சம்மேளனம் கோரியுள்ள நிலையில், அந்தக் கட்டணத்தை தாங்கள் அதிகரிக்கப் போவதில்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் ஓட்டுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூலை 10ஆம் திகதி முதல், அமுலுக்குவரும் வகையில், முச்சக்கரவண்டி வாடகைக்கான கட்டணத்தை, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக, இலங்கை சுயதொழிலாளர் சங்கத்தின் முச்சக்கரவண்டி தேசிய சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் […]

Continue Reading

முச்சக்கர வண்டி கட்டண சீர்திருத்தங்கள் தற்போதில்லை

முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்படமாட்டாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சில முச்சக்கர வண்டிகளின் சங்கம் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். இதனிடையே, முச்சக்கர வண்டிகளில் உதிரிப்பாகங்களில் விலை அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீட்டருக்கான கட்டணம அடுத்த […]

Continue Reading

பயிற்சி வழங்கப்பட்ட பின்னரே முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அனுமதிப் பத்திரம்

முச்சக்கரவண்டியை செலுத்துதல் தொடர்பில், பின்பற்றவேண்டிய சட்டத்திட்டங்கள் குறித்து, பயற்சி செயலமர்வு வழங்கப்பட்டதன் பின்னரே, எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை ஆகியன இணைந்தே, இந்த வேலைத்திட்டத்தை தயார் […]

Continue Reading