அமைச்சுக்களின் விடயத்தில் ஒழுங்குமுறை இல்லை – ரில்வின் சில்வா

தற்போது வரை அமைச்சுக்களுக்கு விடயங்களை பகிர்ந்தளித்துள்ளமையானது எந்தவொரு ஒழுங்கு முறையின் அடிப்படையிலும் அல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் அனைத்து அமைச்சர்களும் பணம் சம்பாதிக்கக் கூடிய நிறுவனம் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை வெளிவிவகார அமைச்சராக நியமித்து, நிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த லொத்தர் சபைகள் இரண்டை அவருக்கு வழங்கியுள்ளதாக […]

Continue Reading

அரசாங்கத்தைக் கவிழ்க்க தயார்

தேசிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முதலாவது ஆர்ப்பாட்டம், நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தூக்கி எறிந்ததைப் போன்றே, இந்த ஆட்சியையும் ஜே.வி.பி தூக்கியெறியும் என்றும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட தேர்தல் தொடர்பான உறுதியின் நேர்மறையான நடவடிக்கை, மக்களது உரிமைகளை ஒடுக்கியமை போன்றவையினாலேயே, இந்த அரசாங்கத்தின் ஆட்சியை இல்லாது செய்ய […]

Continue Reading