தெரேசா மேயை பதவி விலகுமாறு வலியுறுத்து

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பதவியிலிருந்து விலக வேண்டுமென தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Nia Griffith தெரிவித்துள்ளார். பிரதமர் மே பதவி விலகினால், அவரது இடத்தை பொறுப்பேற்க தொழிற்கட்சி எந்நேரமும் தயாரான நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பிரதமர் தெரேசா மே பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்

பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகளின் பிரகாரம் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரேசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 319 தொகுதிகளிலும், தொழிற்கட்சி […]

Continue Reading