லண்டன் தீ விபத்தில் 58 பேர் பலி

லண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத லண்டன் பொலிசார் தீர்மானித்துள்ளமைக்கு அமைவாக விபத்தில் 58 பேர் பலியாகினர் அல்லது காணாமல் போயுள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, தீப்பரவலுக்காக காரணம் மற்றும் தீ எவ்வாறு விரைவாக பரவிச் சென்றது என்பது தொடர்பில் லண்டன் பொலிசார் விசாரணை […]

Continue Reading

லண்டன் தீ விபத்து – இங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

லண்டனில் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் லண்டனில் வாழும் இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ள நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Continue Reading