ஐ.நாவின் மேலும் இரு நிபுணர்கள் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் 02 விஷேட நிபுணர்கள் இலங்கைக்கான விஜயத்தை இந்த வருடம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான இரண்டு நிபுணர்கள் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பலவந்தமாக தடுத்து வைத்தல் மற்றும் தீவிரவாத முறியடிப்பு சட்டமூலத்தின் அமுலாக்கத்தின் போது மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான விஷேட குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இந்த விடயங்களுக்கு பொறுப்பான விஷேட […]

Continue Reading

காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா கண்கானிக்கிறது!

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். இது விடையத்தில் இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும் ஐ.நா.வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் மறக்கவில்லை எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் (17.07.2017) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றதா என்பதனை ஐ.நா. தரப்பினர் அவதானித்துக் […]

Continue Reading