விஜயதாஸ ராஜபக்ஷவின் பதவியை விலக்குமாறு கோரிக்கை

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானங்களுக்கு அமைய அவர் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர் செயற்பட்டதாகவும் […]

Continue Reading

ஆட்சிக்கவிழ்ப்பு என்பது எதிரணியின் பகல் கனவே..!

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பதுஇ எதிரணியினர் காணும் பகல் கனவாகுமென போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றினார்… “ஆட்சி கவிழ்ப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும்இ எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது. அரசாங்கம் மிகவும் பலம்பொருந்திய நிலையிலேயே காணப்படுகின்றது. ஒரு காலத்தில் ஐக்கிய […]

Continue Reading