உபுல் தரங்கவுக்குத் தடை

இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்காக அதிக நேரம் எடுத்த காரணத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமையால், இந்தியாவுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Continue Reading

எம்மீது நம்பிக்கை வையுங்கள் – உபுல் தரங்க

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சில விடயங்களை வெளிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பலமாக இருந்த அணி தற்போது முகங்கொடுக்கும் கசப்பான நிலைமையில் அதனை மறக்க வேண்டாமென அவர் […]

Continue Reading

சாம்பியன் கிண்ணக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்

சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கான பயிற்சிப் போட்டிகளில் தோல்வியடைந்தாலும் தமது அணி திடமான மனோநிலையுடன் தொடரில் இணைவதாக இலங்கை அணியின் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். பேர்மிங்ஹாமில் நியூஸிலாந்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 110 ஓட்டங்களைக் குவித்ததுடன், குசல் மென்டிஸ், டினேஷ் சந்திமால் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 50 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு […]

Continue Reading