உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மலையக மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னனியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் […]

Continue Reading

இரு குழுக்கள் இருப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை – இராதாகிருஷ்ணன்

இந்த நாட்டில் எந்த ஒரு விடயத்திற்கும் இரண்டு குழுக்கள் இருப்பதினாலேயே இனங்களிடையே இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் த்லைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன, மத, மொழி பேதமின்றி இலங்கையில் அனைவரும் ஒன்றுமையாக வாழ நடவடிக்கைளை மேற்கொள்ள பிக்குகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். பாடசாலையின் அதிபர் தலைமையில் […]

Continue Reading