மலேஷியா செல்ல முடியாத நிலையில் வைகோ

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவித்து, மலேஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மலேஷிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின் கடவுசீட்டை பறிமுதல் செய்து, இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

விடுதலைப் புலிகள் விவகாரம் – வைகோ கைது

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதால் 08 ஆண்டுகளின் பின்னர் இன்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாதென வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதைத் தொடர்ந்து, அந்தக் காலப்பகுதியில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, […]

Continue Reading