வித்தியா கொலை வழக்கு; லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குமூல அறிக்கை ஊர்காவற்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா […]

Continue Reading

வித்தியா கொலை வழக்கு; சாட்சியங்களின் பதிவு நிறைவு

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தொடர் விசாரணையில் வழக்கு தொடுநர் சார்பில் நெறிப்படுத்தப்பட்ட அனைத்து சாட்சியப் பதிவுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையிலான தொடர் விசாரணையின் 13ஆம் நாள் விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. விஷேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி […]

Continue Reading

வித்தியா கொலை வழக்கு; சாட்சியமளித்தார் நீதிபதி (Video)

கூட்டுவன்புணர்விற்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியால் சாட்சியளித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் நீதாய தீர்ப்பாயத்தின் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று திங்கட்கிழமை (24.07) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசி மகேந்திரன் தலைமையில் கூடியது. வழக்கு விசாரணையின் போது, 7 பேர் மன்றில் சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, முதல் சாட்சியாக ஊர்காவற்துறை […]

Continue Reading

வித்தியா கொலை வழக்கு; பொலிஸ் அதிகாரி கைது

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டிலேயே அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading