இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

துறைசார் மற்றும் புத்திஜீவிகள் பெண்களுக்கான அமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மகஜர் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளித்துள்ளது. மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சு, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா என்ற கேள்வியுடன் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தாம் அதிகம் கரிசனை கொள்வதாகவும் அந்த அமைப்பு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பால் சமநிலைத்துவம் […]

Continue Reading

நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுகிறது – விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது. நல்லாட்சி அரசாங்கமானது இன, மத, பேதமின்றிச் செயற்பட வேண்டுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் […]

Continue Reading