புதிய கணனி வைரஸ் பரவுகிறது – அவசர எச்சரிக்கை

புதிய கணனி வைரஸ் இணையளத்தளங்களில் பரவிவருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைச் செயலணி அறிவித்துள்ளது. மின்னஞ்சல் வடிவத்திலேயே குறித்த வைரஸ் பரவி வருவதால், உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும், சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலைத் திறக்கவேண்டாம் என்றும் அந்த செயலணியின் தலைமை தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திராகுப்தா தெரிவித்துள்ளார். இந்த வைரஸ், ரன்சொம்வேர் என்று இனங்காணப்பட்டுள்ளது. உங்களுடைய கணனிக்கு கிடைக்கும் மின்னஞ்சலை திறக்கும் போது, கணனியானது வைரஸினால் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். செய்தி, காணொளிகள், பீடீஎப் கோப்புகள் என பலவகையான பெயர்களில் […]

Continue Reading

காய்ச்சலா? அரச மருத்துவமனைக்குச் செல்லுங்கள்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதிலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது எனவும் அது சாதாரண ஓர் காய்ச்சல் நிலை, காய்ச்சல் ஏற்பட்டால் அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்த வழியாகும் என்றும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். தலைவலி, இருமல், தடிமன் மற்றும் உடல் வலி போன்ற நோய் […]

Continue Reading