தற்போதைய ஆட்சி தொடர்பில் விமலின் முக்கிய கருத்து

தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்தால் இலங்கை மீதமாகாதென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மதுரங்குளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது இலங்கை பாதுகாப்புத் துறை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, தற்போது பாதுகாப்புத் துறையுடன் தொடர்பில்லாத டரெவிஸ் சின்னையா என்வரை கடற்படை தளபதியாக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டுபாய்க்குச் செல்வதற்கு முயன்ற போது அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல, முன்னிலையில் நேற்று (16) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தன்னுடைய கடவுச்சீட்டு காணாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் […]

Continue Reading