சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் (29) இடம்பெற்றபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தற்போது வரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் […]

Continue Reading

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புனரமைப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புனரமைப்பு  செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ (Kim Duck Joo) ஆகியோர் கலந்து கொண்டனர். கொரிய நாட்டின் ஆயிரத்தி 600 மில்லியன் ரூபா […]

Continue Reading