நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

முக்கிய செய்திகள் 2

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,160 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 201,300 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 23,070 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 184,550 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.