கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகின!

முக்கிய செய்திகள் 2

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காக கடந்த வருடம் இடம்பெற்ற பரீட்சையின் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 735 பேரில் பெயர்கள் பரீட்சை திணைக்களத்தில் https://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியம்

இவர்களில் 440 பேர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது .