தங்கத்தின் விலை அதிகரிப்பு!

முக்கிய செய்திகள் 2

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 726,677 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,640 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 205,100 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 23,510 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 188,050 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,440 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.