ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள்- அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பாகவும், குறித்த துறைகளை மேம்படுத்துவதற்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.