ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த குழாமின் தலைவராக சஹான் ஆராச்சிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.