சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் மோதல்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர், மற்றொரு உத்தியோகத்தரால் தாக்கப்பட்டுள்ளர்.

கடந்த சில நாட்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

நிர்வாக உத்தியோகத்தரை, தாதிய உத்தியோகத்தர் ஒருவரே தாக்கினார். நிர்வாக உத்தியோகத்தர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.