திடீரென இலங்கைக்கு திரும்பும் மதீஷ பத்திரன

முக்கிய செய்திகள் 3

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளார்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.