இலங்கையில் குறைந்து செல்லும் covid-19 மரணங்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

இலங்கையில் மேலும் 51 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் எனது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ( 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், 22 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.