ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.