O/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகும் திகதி – கல்வி அமைச்சர் அறிவிப்பு

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் இன்று (26) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.