பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்

முக்கிய செய்திகள் 2

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை
காலி - சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை