வடமாகாண அமைச்சர்களாக சிவநேசன், குணசீலன் பதவியேற்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடமாகாணத்தில் இரு அமைச்சர்கள் இன்று புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வடமாகாண விவசாய அமைச்சராக க.சிவநேசனும், சுகாதார அமைச்சராக குணசீலனும் பதவியேற்றுள்ளனர்.

இவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அதேவேளை, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனிடமிருந்த பதவிகளில் போக்குவரத்துத்துறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.